Thursday, July 9, 2009

வணக்கம் மக்கா

வணக்கம் மக்கா,

பல அறிஞர்களும் , பல சிந்தனையாளர்களும் நாள்தோறும் 23 மணி நேரம் 59 நிமிடங்கள் 59 நொடிகளையும் வலைப்பூக்களிலே புரச்சியும் போறாட்டமும் செய்யும் இவ்வேளையில் இந்த வெட்டிப்பயலும் இணைந்துகொள்ள விருப்பப்படுகிறேன்.

வெட்டி ஆபிஸரா இருக்கும் எனக்கு வேலையில் பிஸியா இருக்கும் எல்லாரும் உதவுனா நல்லா இருக்கும்

5 comments:

கோவி.கண்ணன் said...

'வெட்டிப் பயல்' - வலைப்பதிவில் ஏற்கனவே இதே பெயரில் ஒருவர்(நண்பர் பாலாஜி) பிரபலமாக இருக்காரே, நீங்கள் கொஞ்சம் மாற்றி வைத்திருக்கலாம், இருவருக்கும் சிந்தனை ஓட்டங்கள், எழுத்தும் வேறுவேறாக இருக்கலாம் படிப்பவர்கள் யார் எழுதியது என்று குழம்புவார்கள்.

புதிய வெட்டிப்பயல், நானும் வெட்டிப்பயல் இப்படி எதாவது அல்லது நீங்களே யோசித்து மாற்றிக் கொண்டாலும் சரி.

இதுல வழியுறுத்தல் எதுவும் இல்லை, பரிந்துரைதான் செய்தேன். தவறாகப் பட்டால் லூசில் விடவும்

வெட்டிப்பயல் said...

நன்றி கோவி

Kumky said...

கோவியார் சொன்னதை ஆவன செய்யவும்.
குழப்பத்த தவிர்க்க உதவுவீர்கள் என நம்புகிறோம் நண்பா.

SurveySan said...

repeat to what kovi said :)

வெட்டிப்பாமர பயல் said...

வலைப்பூ உறவுகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த வெட்டிப்பயல் இனி வெட்டிப்பாமர பயல் ஆகிட்டான்

Post a Comment