மைக் செட் பார்ட்டி இந்தப்பெயரை சில நாட்களுக்கு முன்னர்தான் மக்களுக்கு அறிமுகமாகியுள்ளது.
தமிழ்தேசியம் என்று ஏட்டிலே அதிக நாளாக எழுதிக்கொண்டிருந்தவர். இவருக்கும் மற்றவர்களை விமர்சனம் செய்து முன்னேற நினைப்பதே வேலை.
ஓராண்டுக்கு முன்பு வரை இங்குள்ள தமிழ்தாத்தாவுடன் இணைந்து தங்களை விளம்பரப்படுத்திக்கொண்டவர். பின்னர் தமிழ்தாத்தாவுடன் இருந்தால் நாம் வளர இயலாது என்பதை தெரிந்துகொண்டு அவரை விட்டுப்பிரிந்து வேறொரு குதிரையை தேடினார்.
இப்பொழுது அவர் இருக்கும் குதிரையை தமிழ்தாத்தாவுடன் இருக்கும் பொழுது தமிழ்தாத்தாவுடன் இணைந்து விமர்சனம் செய்து பெரியாரியம் சரியானது அல்ல. திராவிடம் என்பதே தவறானது என்றவர்.
இப்பொழுது அந்த திராவிடம் பேசும் குதிரையின் சவாரியில் ஏறியுள்ளார். திராவிடம் கூடாது, பெரியாரியம் தவறானது சொல்லுவார் ஆனால் அவருக்கு விளம்பரம் வேண்டுமென்றால் பெரியார் சொன்ன கருத்துக்களை பேசுவார்.
ஏன் இப்படி அந்த மைக் செட் பார்ட்டி குழப்புறாருனு பார்த்தா அவர் அமைப்பின் செயலாளரும் ஒரு வெங்கட பார்ப்பனர்தான் என்று வலைப்பூக்களின் நான் படித்ததில் கிடைத்தது.
பார்ப்பானர்ங்க தங்கட வேலையை சரியா செய்றாங்க.
இந்த மைக்செட் பார்ட்டிகிட்ட பணம் மட்டும் இருக்கு ஆளுங்க இல்லை. மைக்செட் கு பணம் கொடுத்து இவரோட அமைப்பு பேர்ல நிகழ்ச்சி நடத்த மற்ற அமைப்பினர்கிட்ட கேட்டுருக்கார்.
அப்படி மைக்செட் போட்ட கூட்டத்தால ஆள் இப்ப பெரிய ஆள் ஆகிட்டார் தன் மனசுக்குள்ள.
அந்த கூட்டதுக்காக உழைச்சது வேறு அமைப்பினர். அந்த கூட்டதுக்காக உழைத்ததில் ஒருவர் அப்பகுதியின் திராவிட இயக்கமொன்றின் முக்கிய பொறுப்பாளர். இதை கேள்விப்பட்ட அந்த திராவிட அமைப்பின் தலைவர் அந்த நபரை அமைப்பிலிருந்தே நீக்கிட்டதாவும் சொன்னாங்க.
முத்துக்குமரன் என்று ஒருத்தர் செத்தார். அதுல பல பேர் அவர் பேர்ல கடை மாதிரி அமைப்பு ஆரம்பிச்சு தங்களுக்கு தாங்களே பொறுப்பு போட்டுட்டாங்க.
அதுல ஒன்னு இந்த மைக் செட் பார்ட்டியோடதும். இந்த மைக் செட் பார்ட்டி கொஞ்சம் வித்தியாசமா செல்போன் குறுஞ்செய்தி பரப்புரைனு ஆளுக்கு 100 ரூவாய்னு கறந்துட்டாங்க, அப்படியே முத்துக்குமாரனுக்கு மணிமண்டபம் னு பணத்தினை திரட்ட ஆரம்பிச்சிட்டாங்க இணையதளத்திலும் திரட்டினாங்க.
அதுக்கப்புறம் அது என்னாச்சுனு தெரியலை.
இதைப்பற்றி பேசுறப்ப பசங்க சொன்னாங்க இதே மாதிரி இந்த மைக் செட் பார்ட்டி ஏற்கெனவே ஈழத்துக்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு தீக்குளித்து மரணமடைந்த இஸ்லாம் மதத்தில் பிறந்த தமிழனுக்கு மணிமண்டபம் கட்டுரேனு பணம் திரட்டுனாங்களாம்.
அதுக்கப்புறம் அந்த மணிமண்டபம் என்ன ஆச்சுனு எங்களுக்கு தெரியலைனு சொன்னாங்க.
எதோ கண்ணோடட்மா இருந்தாரு இவரோட கண்ணோட்டம் பிடிக்காம கண்ணோட்டம் இவர் கையை விட்டுப் போச்சு.
இந்த மைக் செட் பார்ட்டியோட பந்தா நான் சொன்னதவிட ரொம்ப ரொம்ப அதிகம் .
அந்த மைக்செட் பார்ட்டி என்ன சொல்லவர்ராருனு யாருக்கும் புரியலை.
தமிழ்நாட்டில் இருக்கும் சாதி பிரச்சினை பக்கம் எட்டிக்கூட பார்க்காமாட்டாங்க, ஏனா அந்த தாழ்த்தப்பட்ட மக்களிடம் பணமில்லையே. தமிழ்நாட்டிலுள்ள மக்களுக்காக போராட மைக் செட் பார்ட்டி ஈழப்பிரச்சினைல எப்படி இப்படினு நீங்க யோசிச்சாலே தெரியும்.
விரைவில் இன்னும் தெளிவா வரும்.
இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா எல்லா அமைப்புகளையும் படிச்சுகிட்டு வர்ரேன்,
Monday, July 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Who is that ?
முத்துக்குமரனுக்கு மணி மண்டபம் கட்டுரேனு ஒரு கோஷ்டி பணம் திரட்டுதே அதான். ஏற்கெனவே அப்துல் ரவூப் க்கு மணிமண்டபம் கட்டுரேனு பணத்தினை அடிச்சாங்க. எச்சரிக்கையாக இருக்கவும் ஈழ வியாபாரிகளிடம்
டேய்...எங்க அண்ணன் சீமானைப் பத்தி எழுதி இருக்கியே...அவர் அமைப்பு பேர்ல மணி மண்டபம் கட்டப் போறதா எவனோ...பரதேசி பணம் கேக்கறான். அதுக்கு எங்க அண்ணன் என்ன செய்வாரு?
எங்க அண்ணன் பெரியார் தி.க தோழர்கள்கூட சேர்ந்து வேலை செய்யறாரு. அதுக்காக எந்த பெ.தி.க தோழரையும் கட்சியிலேருந்து நீக்கலை.
எங்க அண்ணன் மைக் பிடிச்சி பேசிக்கிட்டு இருக்காரு. இதுவரை ஒரு போராட்டமும் பண்ணலை. ஆனா அதுக்காக அவரை மைக் செட் பார்ட்டின்னு போடறியே...உனக்கு என்னா தில் இருக்கும்?
திராவிடத்தாலதான் தோத்துப் போனோம்னு எங்க அண்ணன் சீமான் பேசினது உண்மைதான். அதை கொள்கை ரீதியா மறுக்க உனக்குத் துப்பு இருக்கா?
Post a Comment